Sunday 9 September 2012

SPIRITUAL J: கன்னி மூலம் என்ற ஒரு வஸ்துவை பற்றி சித்தர்கள் மிக ...

SPIRITUAL J: கன்னி மூலம் என்ற ஒரு வஸ்துவை பற்றி சித்தர்கள் மிக ...: கன்னி  மூலம் என்ற ஒரு வஸ்துவை பற்றி சித்தர்கள் மிக சிலாகித்து பேசுவர்;. அதற்கு பல பெயர்களை சூட்டி உள்ளார்கள்  கன்னி , மூலம் , வாலை , முப்பு...
கன்னி 
மூலம் என்ற ஒரு வஸ்துவை பற்றி சித்தர்கள் மிக சிலாகித்து பேசுவர்;.
அதற்கு பல பெயர்களை சூட்டி உள்ளார்கள் 
கன்னி , மூலம் , வாலை , முப்பு , கஞ்சா , முலி, உப்பு , பெண் , சிறுநீர் , பாவை , கம்பி உப்பு , லிங்கம் இப்படி பல பெயர்கள் .இன்னும் நிறைய பெயர்கள் உள்ளன.அவை பல அல்ல . எல்லாம் குறிப்பது ஒன்றை தான்,ஒரே பொருள் .அது ஒரு ரகசியம் . மிக பெரிய ரகசியம் .
அவ்வளவு எளிதில் அதை அறிந்து கொள்ள முடியாது . 

சித்த பரம்பரை யினர் மட்டும் அறிய முடியும் 
அதுவும் கோடியில் ஒருவருக்கு மட்டுமே சித்திக்கும் ,
அது என்னவென்றும் அறிந்து விட்டால் நீ சித்தன், 
உலகம் உன் காலடியில் .
நீ நினைத்தது நடக்கும் . 
நினைத்ததை உன்னால் நடத்தி காட்ட முடியும் 
நீ தொட்டதெல்லாம் பொன்னாகும்
அஞ்சன கண் உனக்கு தெரியும் 

காலம் உனக்கு கட்டு படும் 
பஞ்ச பூதங்கள் கை கட்டி நிற்கும் 
அஷ்டமா சித்திகள் சேவை செய்யும் 
ரசவாதம் செயவித்தை நனவாகும் 

இன்னும பல உண்டு
சரி 
அந்த அட்சய பத்திரம் எது